From what to eat to where to bank, we’ve got it all
who are we ?
We have put a lot of effort and are working everyday towards building a database of the best of everything about Madurai. We have the largest collection of information about Madurai that are regularly monitored to make them accurate and up to date. We are local and our aim is to be the one stop shop for all the information and services you need about Madurai.
சிலப்பதிகாரம் முதல்
சினிமா வரை
எங்க ஊரு !
நம்ம மதுரை
2500 year old Madurai is the second largest city (by area), considered as the cultural capital of Tamilnadu. And was announced as the Corporation in 1971. There are 10 state assembly constituencies and 1 parliament constituency. It is here that the father of Indian nation, Mahathma Gandhi, started wearing only a loincloth, in 1921, after seeing the people ill-nourished and ill-dressed. Madurai is famous for its Jasmine flowers (Geographical Identification tagged)
இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.